யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிரவுண் றோடு, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை(மாகோ) கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(முன்னாள் காவல்துறை அதிகாரி, இலங்கை), சிவசோதியம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீனா(CPA), சஞ்சய்(LAWYER) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செரின் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(கலசம்பாலா), லோகேஸ்வரி, மகேஸ்வரி, செந்தில்வேல்முருகன்(மாகோ), ஸ்ரீமுருகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லிங்கராஜா(அவுஸ்திரேலியா), உதயகுமார்(கனடா), சுனந்தா(அவுஸ்திரேலியா), குகதாசன்(கனடா), சசிகலா, கலாநிதி பாலசிவகடாச்சம், குகதாசன், காலஞ்சென்ற கோமளநாயகி, சிவகாந்தரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.