யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா கேதுலிங்கம் அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிருஷா, கேஷினி, தயாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவன், பத்மா மற்றும் நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவா, டேவிட், வத்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Aleesha, Aaryan, Ashwin, Anissa, Arun, Ben, Amira ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.