யாழ். இனுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா கமலேஸ்வரி அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
சஞ்சி: +94782353279
ரதி: +447596938639
மதி: +447477830888