anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1952
இறப்பு
2024-03-26
anuthaapam Admin திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா) anuthaapam Admin
திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா) anuthaapam Admin

திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா)

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கலைமகள் ரவிந்திரன் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரவிந்திரன் மதுரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,பிரம்மி, கம்சி, மது, அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles