anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1945
இறப்பு
2024-03-25
anuthaapam Admin திருமதி தவமணிதேவி இரத்தினசிங்கம் anuthaapam Admin
திருமதி தவமணிதேவி இரத்தினசிங்கம் anuthaapam Admin

திருமதி தவமணிதேவி இரத்தினசிங்கம்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி இரத்தினசிங்கம் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற பொன்னையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,அரியம், றஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்மலிங்கம், கந்தசாமி, தம்பிராஜா, பாலசுப்பிரமணியம், பொன்னம்மா, பறுபதம், இராஜலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற குமார், விஜயா, சிவா, கண்ணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,பத்மநாதன், காஞ்சனா, கவிதா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியும்,டிலக்‌ஷன், கவிஷன், ஹரினி, பிரிட்னி, அஸ்வினி, லக்‌ஷா, லியம், நிகிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கோபி, சாயி, அலையா, சக்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
கிரியை
தகனம்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles