anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
0000
இறப்பு
2024-04-16
anuthaapam Admin அமரர்  . பரமலிங்கம் புஸ்பவதி anuthaapam Admin
அமரர் . பரமலிங்கம் புஸ்பவதி anuthaapam Admin

அமரர் . பரமலிங்கம் புஸ்பவதி


திருமதி. பரமலிங்கம் புஸ்பவதி
காலஞ்சென்ற ஞானம் மில்ஸ் உரிமையாளரின்
அன்பு மனைவி கிளிநொச்சி
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி
பரமலிங்கம் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை
அன்னலட்சுமியின் அன்பு மகளும்.
காலஞ்சென்ற ஆறுமுகம் கமலம்மா அவர்களின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற
பரமலிங்கம் ( ஞானம் மில்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குணபாலன். சரஸ்வதி. குகநேசன் அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார்.
காலஞ்சென்ற திலகவதி, புனிதவதி, காலஞ்சென்ற கனகலிங்கம், புஸ்பவதி, காலஞ்சென்ற மகாலிங்கம். சொர்ணாவதி.
காலஞ்சென்றவர்களான பாஸ்கரன். சுரேஸ் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுதா (Source Party). சுபா (Mortgage Agent). சுகந்தி (Nafisa Boutique). ரூபன் (Real Estate). வாசன் (APK HVAC PRO) ஆகியோரின் பாசமிகு
தாயாரும்.
சிவானந்தராஜா. பாஸ்கரன். நவநீதன். தர்க்ஷினி. சிந்துஜா அவர்களின் பாசமிகு மாமியாரும் சனோஜ், சஃபியா.
சஜின். நிவின். ஹக்ஷினா. ரியோ. ஹறினி. நெபிக்ஷா. செந்தன். பொக்ஷான். தகிக்ஷஷ், வருணி. ரூபிணி. அருணி. கெஸ்வின்.
நேஹா. விகாஸ். க்ஷர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்




தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
பார்வைக்கு
இறுதிக்கிரியை

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles