anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1987
இறப்பு
2024-05-04
anuthaapam Admin திரு சொர்ணலிங்கம் தர்ஷன் anuthaapam Admin
திரு சொர்ணலிங்கம் தர்ஷன் anuthaapam Admin

திரு சொர்ணலிங்கம் தர்ஷன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கட்டார், தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா Townsville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் தர்ஷன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சொர்ணலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சிவகுமார் உமாசங்கரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜனனி அவர்களின் பாசமிகு கணவரும்,விஜாசினி, மித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles