anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1961
இறப்பு
2024-05-23
anuthaapam Admin திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா anuthaapam Admin
திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா anuthaapam Admin

திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா  Scarborough ஐ தற்போதைய வதிவிடமாக்வும்  கொண்ட ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா அவர்கள்  23-05-2024 அன்று கனடா Scarborough இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கநடராஜா, ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ்ப்பாணம் கலட்டியை சேர்ந்த காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், சிவனேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,கலைவாணி ஜெகன்மோகன்(வாணி, வீடு- காப்புறுதி முகவர்) அவர்களின் ஆசைக் கணவரும்,சாயினி ஜெகன்மோகன், சஜீவன் ஜெகன்மோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான ஜெயமனோகர், மகாநந்தன், ஸ்ரீதரன் மற்றும் கருணாகரன்(கனடா), சுந்தரமோகன்(கனடா), கமலமனோகரி(கனடா), ரமாமனோகரி(கனடா), கௌரிமனோகரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles