anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1998
இறப்பு
2024-06-02
anuthaapam Admin செல்வன் ஜெயகுமார் தனோஷன் anuthaapam Admin
செல்வன் ஜெயகுமார் தனோஷன் anuthaapam Admin

செல்வன் ஜெயகுமார் தனோஷன்

கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயகுமார் தனோஷன் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கனடாவில் வசிக்கும் ஜெயகுமார்(கரம்பொன் மேற்கு), கலாமதி(நயினாதீவு) தம்பதிளின் ஏக புதல்வரும்,தக்சினி அவர்களின் பாசமிகு அண்ணாவும்,வேலணை மற்றும் கரம்பொன்மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரெத்தினம் சிவம் தம்பதிகள் மற்றும் நயினாதீவைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் இராசநாயகம் - மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,அம்பிகைகுமார்(கனடா), வளர்மதி(இலங்கை), சுடர்மதி(லண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,மனோராஜ்(சுவிஸ்), சந்திரராஜ்(இலங்கை) ஆகியோரின் மருமகனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles