anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1982
இறப்பு
2024-06-03
anuthaapam Admin திரு வெற்றிவேல் சுரேஷ்குமார் (சுரேஷ்) anuthaapam Admin
திரு வெற்றிவேல் சுரேஷ்குமார் (சுரேஷ்) anuthaapam Admin

திரு வெற்றிவேல் சுரேஷ்குமார் (சுரேஷ்)

யாழ். தச்சன் தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், கொண்ட வெற்றிவேல் சுரேஷ்குமார் அவர்கள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று கனடா Toronto வில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் குமாரத்தி தம்பதிகளின் அன்புச் செல்வனும், திரு.திருமதி பத்மநாதன் தம்பதிகளின் மருமகனும்,மதன்(பிரான்ஸ்), மதி(கனடா), விஜயன்(கனடா), டினேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,யாதவி, அர்ஜுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாபு(கனடா), உதயா(பிரான்ஸ்), அனோ(கனடா), பானு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
பார்வைக்கு
கிரியை
தகனம்

தொடர்புகளுக்கு

  • Name மதன் - சகோதரன்
  • Locat
  • Mobile : 33768977373
Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles