anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1949
இறப்பு
2024-06-08
anuthaapam Admin திரு ஞானராஜா சின்னராசா anuthaapam Admin
திரு ஞானராஜா சின்னராசா anuthaapam Admin

திரு ஞானராஜா சின்னராசா

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஞானராஜா சின்னராசா அவர்கள் 08-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப் பொன்னுக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும், ஞானப்பிரகாசம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மேரி றோசலின்(மனோன்) அவர்களின் அருமைக் கணவரும்,ஞானபொபி(கனடா), மேரிவானதி(பிரான்ஸ்), சாமினி(இலங்கை), தமிழ்வாணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சர்மிலா(கனடா), நவீனன்(பிரான்ஸ்), இம்டாட்(இலங்கை), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆனந்தராசா, மேரி பொன்மலர், யோகராஜா, காலஞ்சென்ற மலன்கோவ்(வண்டா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரகாந்தி(சீதா), அன்ரன் ராஜ்குமார், பிறேமிளா, காலஞ்சென்ற அமிர்தகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அபிசாந், அனுஸ்கா, நிதுசன், நிலக்சன், நிலோசன், றிவ்வத், சஷ்னி, சாரா, ஆஸ்ரித், திவான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
பார்வைக்கு
திருப்பலி
நல்லடக்கம்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles