anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1943
இறப்பு
2024-07-01
anuthaapam Admin திருமதி ராணிமலர் அல்பிரட் anuthaapam Admin
திருமதி ராணிமலர் அல்பிரட் anuthaapam Admin

திருமதி ராணிமலர் அல்பிரட்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராணிமலர் அல்பிரட் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், பாலசிங்கம் சின்னமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,பொன்னையா அல்பிரட் அவர்களின் அன்பு மனைவியும்,புளோரிடா, றோய், மெற்றில்டா, விமல்டா, அஞ்சலா, மெரினா, ஜமீலா, ரெஜி, எல்மோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஸ்டான்லி, தீபா, பிரையன், ஸ்ரீபதி, ரங்கன், ஜூட், வசந்தன், சசி, செல்லா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிராண்டன், பிராட்லி, அகசி, றீகஸ், ஏன்சிலி, அமண்டா, சமந்தா, ஒலிவியா, அபி, மேகன், மடலின், மெலனி, ரோசெல், ரோஸி, ஆஷ்லி, அலிஷா, ஓபேரா, கேய்லி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
பார்வைக்கு
திருப்பலி
நல்லடக்கம்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles