anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1946
இறப்பு
2024-07-01
anuthaapam Admin திருமதி கண்ணம்மா சண்முகநாதன் anuthaapam Admin
திருமதி கண்ணம்மா சண்முகநாதன் anuthaapam Admin

திருமதி கண்ணம்மா சண்முகநாதன்

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா சண்முகநாதன் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அமரசிங்கம் அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சண்முகநாதன்(மிளகாய் நாதன், கிளிநொச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தி(கனடா), ஜெயந்தி(பிரான்ஸ்), சுகந்தி, ஆனந்தி, பாசநேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குகனேசன், சாம்சன், கனகேஸ்வரன், கலா, சூர்யகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலன், தயா மற்றும் சுபத்திரை, சந்திரன், சாரதா, சறோ, யோகன், ஜெகதி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் ராணி, ராஜேஷ், பாலசிங்கம், குமுதா, குணம், சிறி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான அமுதவல்லி, தங்கநாச்சி மற்றும் முத்துலிங்கம் சந்திரன், செல்வம், ராசாத்தி சக்தி, சிவன் ஆகியோரின் அண்ணியும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், கந்தசாமி மற்றும் சரசு, குமுதினி, ஞான ரதி, அரவிந்தன், ரஜினி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும்,ரஜீவன், சுஜீவன், அகிம்சன், அனாமிகா, ஆத்மீகா, இதிகாசன், திகேசன், வைதீகா, ஆகர்சன், யாதவன், சேஷான், லெவங்கா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,எல்ஷனா, மான்சிகா, இஷான், லயான் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
பார்வைக்கு
தகனம்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles