anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1939
இறப்பு
2024-07-05
anuthaapam Admin திருமதி சாந்தமரியா தாவீதுப்பிள்ளை (நவமணி கீதபொன்கலன்) anuthaapam Admin
திருமதி சாந்தமரியா தாவீதுப்பிள்ளை (நவமணி கீதபொன்கலன்) anuthaapam Admin

திருமதி சாந்தமரியா தாவீதுப்பிள்ளை (நவமணி கீதபொன்கலன்)

யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தமரியா தாவீதுப்பிள்ளை அவர்கள் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, ஞானமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பெர்ணபேர்த்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கீதபொன்கலன்(தாவீதுப்பிள்ளை) அவர்களின் அருமை மனைவியும்,காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பிலோமினா, தவமணி மற்றும் திருச்செல்வம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அருமை சகோதரியும்,காலஞ்சென்ற சவரிமுத்து, அலெக்சாண்டர், ஜீவம், றஞ்சினி, ராசகிளி, காலஞ்சென்ற இராஜசிங்கம், புஸ்பராஜா, அன்னக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வசீகரன்(கனடா), சசிகலா(கனடா), தாரணி(பிரான்ஸ்), தயாகரன்(Tony- Allstars Travels- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயந்தினி, நெல்சன், ரவி, ரஞ்சிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரியங்கா, ஜனா, பிறண்டன், தருண், அகில், ரவிஷா, அஸ்வினி, பவன், ஈழவன், இதயா, வர்சினி, தரணியா, தாரவி, இனியன், தரண் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,அமிர்தா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
நல்லடக்கம்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles