anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1937
இறப்பு
2024-07-09
anuthaapam Admin திரு நாகலிங்கம் தனபாலசிங்கம் anuthaapam Admin
திரு நாகலிங்கம் தனபாலசிங்கம் anuthaapam Admin

திரு நாகலிங்கம் தனபாலசிங்கம்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோவில் வீதி நல்லூர், பிரித்தானியா Red bridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகலிங்கம், பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்ஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,லட்சுமி அவர்களின் அன்பு மாமனாரும்,மதுமிதா, மானசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற மங்கையற்கரசி, பத்மநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற பீதாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான திருவருள் விஜயசிங்கம் லீலாவதி தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles