பிறப்பு : 04/06/1945
இறப்பு : 26/01/2020
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சிவநாயகமூர்த்தி அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவநாயகமூர்த்தி(முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்) அவர்களின் அன் ...
பிறப்பு : 22/04/1963
இறப்பு : 26/01/2020
யாழ். வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஆனந்தகுமார் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஜனி அவர்களின் பாசமிகு கணவரும், வேதாகுலன்(யாழ் இந்து பழைய மாணவன், ...
பிறப்பு : 14/01/1945
இறப்பு : 11/01/2020
யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 45, ஜெயந்திநகர், கிளிநொச்சி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் கதிரவேலு அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று அயர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருணாசலம் விசாலாட்சி தம்ப ...
பிறப்பு : 28/02/1954
இறப்பு : 23/01/2020
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி hagen ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பத்மாவதி அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், நிமல், நிலுசா, ...
பிறப்பு : 05/04/1960
இறப்பு : 23/01/2020
யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகரன் சிவஞானம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சிவஞானம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசலிங்கம் சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும், சிவ ...
பிறப்பு : 04/07/1936
இறப்பு : 24/01/2020
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குருநாதன் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை செல்லத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சத்தியபாமா அவர்களின் அன்புக் ...
பிறப்பு : 01/11/1949
இறப்பு : 17/01/2020
திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தங்கராசா அவர்கள் 17-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், கதிர்காமத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும், வினோத் தங்கராசா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன் ...
பிறப்பு : 11/03/1938
இறப்பு : 01/01/2020
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பாஷையூரை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி அருளப்பு அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் நேசம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சவராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அருளப்பு அவ ...
பிறப்பு : 10/02/1932
இறப்பு : 22/01/2020
மன்னார் இலுப்பைகடவை முதலியான் கமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயஜோதி(பவி- லண்டன்), ஜீவஜோதி(சாவித்திரி- கனடா), ...
பிறப்பு : 12/12/1951
இறப்பு : 21/01/2020
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அம்பிகைபாலன் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகசபை, மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இராமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும், பிரியதர்சினி, பிரி ...
பிறப்பு : 25/08/1950
இறப்பு : 23/01/2020
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரராஜா சபாரட்ணம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி பழனித்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும், மீனாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும், விஜிதா ...
பிறப்பு : 14/01/1929
இறப்பு : 21/01/2020
யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை நவரத்தினம்(CID பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்ப ...
பிறப்பு : 17/06/1962
இறப்பு : 22/01/2020
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம்(அராலி மத்தி), கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்தானதேவி(செல ...
பிறப்பு : 18/05/1961
இறப்பு : 21/01/2020
யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராஜா தம்பிராஜா அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு தம்பிராஜா, மற்றும் நேசமணி தம்பிராஜா தம்பதிகளின் ஏக புதல்வரும், தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும், கண்ணா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை ...
பிறப்பு : 22/04/1955
இறப்பு : 22/01/2020
வவுனியா பாவற்குளம் 1ம் யுனிற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி நமணங்குளம் 1ம் யுனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகம்மா வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதானந்தபிள்ளை லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ...
பிறப்பு : 11/08/1964
இறப்பு : 19/01/2020
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் மோகன் சிவராஜரட்ணம் அவர்கள் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவராஜட்ணம்(Divisional Educational Director- யாழ்ப்பாணம்), புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற Dr.பத்மநாதன், சண்முகவடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,Dr.சௌமினி(8th ...
பிறப்பு : 21/06/1936
இறப்பு : 20/01/2020
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூர்ணானந்தேஸ்வர குருக்கள் சுந்தரேஸ்வர ஐயர் அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் ஏய்தினார். அன்னார், காலஞ்சென்ற மங்கள கௌரி அவர்களின் அன்புக் கணவரும், ஹம்சானந்தி(பிரான்ஸ்), பூர்ணசந்திரிகா(கொழும்பு), ரவிசந்திரிகா(திருகோணமலை இ.கி.ச கோணேஸ்வர இந்துக் கல்லூரி ...
பிறப்பு : 03/04/1935
இறப்பு : 11/01/2020
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மையப்பிள்ளை கருணாநிதி அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்மைப்பிள்ளை பறுவதபத்தினி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், இராசையா இராசபிள்ளை தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற நவமணி அவர்களின் கணவரும்,கணேசமூர்த்தி, யோகமூர்த்தி ஆகியோரின் ...
பிறப்பு : 11/06/1938
இறப்பு : 21/01/2020
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான உதயகுமார், லோகேஸ்வர ...
பிறப்பு : 13/03/1945
இறப்பு : 22/01/2020
கிளிநொச்சி கண்டாவளை கூகைமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னாச்சி அவர்களின் அன்புக் கணவரும், வேலாயுதம்(ராசு) அவர்களின் அன்புச் ச ...