பிறப்பு : 09/04/1935
இறப்பு : 04/02/2020
பொலநறுவை மன்னம்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சோமசுந்தரம் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யோகம்மா அவர்களின் அன்புத் துணைவரும், உருத்திரகுமார், சுகுமார், உருத்திரகுமாரி, ஜெயக்குமார், ஜெயக்குமாரி, சுகுணா, கலைச்செ ...
பிறப்பு : 06/03/1944
இறப்பு : 04/02/2020
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், தண்ணீர்தாழ்வு கட்டுவன், சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் புவனேஸ்வரி அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், மாப்பாணர் புதுநாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அ ...
பிறப்பு : 11/08/1928
இறப்பு : 01/02/2020
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம் அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மரியாம்பி ...
பிறப்பு : 31/10/1975
இறப்பு : 23/01/2020
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஆயந்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார். அன்னார், பரமேஸ்வரன் செல்வராணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற ஏகாம்பரம் (அல்லைப்பிட்டி), மகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சந்திரவாணி அவர்களின் அன்புக் கணவரும், விகாஷ், ...
பிறப்பு : 17/07/1963
இறப்பு : 31/01/2020
யாழ். காரைநகர் வேரப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை இதயநேசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேசன், சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகனும், உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சியாமிளா(ஜேர்மனி), யசோதரன்(ஜேர் ...
பிறப்பு : 14/02/1947
இறப்பு : 03/02/2020
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்வாநகரை வதிவிடமாகவும், புலோலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஆரோக்கியநாதர் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சில்லாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து பார்பரா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மேரிகலிஸ்ரா(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,மேடி அன்ரன ...
பிறப்பு : 04/04/1938
இறப்பு : 29/01/2020
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இரத்தினசிங்கம் அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மாசிலா தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,சி ...
பிறப்பு : 01/09/1930
இறப்பு : 02/02/2020
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை சின்னத்தோட்டம் கடற்கரை வீதியை வதிவிடமாகவும், அல்வாய் வடக்கு சக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பத்தினாதர் லூர்த்தம்மா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சந்தலூஸ் பத்தினாதர் அவர்களின் அன்பு மனைவியும், மேரி றீற்றா, மேரி கிறேஸ் பற்றிமா(ராசாத்தி), லில்லி ஜசிந ...
பிறப்பு : 21/02/1925
இறப்பு : 02/02/2020
யாழ். ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,காலஞ்சென்ற கந்தை இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,இந்திராணி, இந்திராஜா, இந்துமதி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மாணிக்கதியாக நாதன், சாமுண் ...
பிறப்பு : 26/11/1931
இறப்பு : 02/02/2020
யாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராயில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குமாரவரோதயர்(வரோதயர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்க ...
பிறப்பு : 17/08/1932
இறப்பு : 27/01/2020
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், சுசீலா(பிரான்ஸ்), புஸ் ...
பிறப்பு : 23/03/1984
இறப்பு : 30/01/2020
சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், Langenthal Huttwil வதிவிடமாகவும் கொண்ட நகுலதாஸ் முகிலநாத் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நகுலதாஸ், கங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும், லோரேதானா அந்தொனிஅச்சி அவர்களின் அன்புக் கணவரும்.யாழில், நகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,றயின்நாத், லவன்நாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தங்கரா ...
பிறப்பு : 06/09/1959
இறப்பு : 31/01/2020
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி சோமசேகரம் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராமுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சோமசேகரம் அவர்களின் அன்பு மனைவியும், கம்ஷாயினி, காலஞ்சென்ற விஸ்ணுவன் ஆகியோரின் அன்ப ...
பிறப்பு : 23/07/1937
இறப்பு : 31/01/2020
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டுடை, நைஜீரியா Kano, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சந்திரமௌலீசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகசபை பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோதிநாதன் நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு ...
பிறப்பு : 08/09/1934
இறப்பு : 28/01/2020
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி சற்குருநாதன் அவர்கள் 28-01-2020 அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தையல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சற்குருநாதன் அவர்களின் அன்பு மனைவ ...
பிறப்பு : 18/05/1945
இறப்பு : 29/01/2020
யாழ். புங்குடுதீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சிவசாமி அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும், ...
பிறப்பு : 17/04/1933
இறப்பு : 26/01/2020
யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தர் பொன்னம்பலம் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா வேலாசி தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னப்பிள்ளை(வரணி வடக்கு) அவ ...
பிறப்பு : 24/05/1945
இறப்பு : 29/01/2020
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சதாரூபவதி அவர்கள் 29-1-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம்(சீனித்துரை), விஜயலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் நவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும், பொன்னம்பலம்(சின்னராசா) அவர்களின் மனைவியும், சந்த ...
பிறப்பு : 15/04/1939
இறப்பு : 27/01/2020
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், சாவகச்சேரி, திருகோணமலை, நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கயிலைநாதன் அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கயிலைநாத ...
பிறப்பு : 09/03/1929
இறப்பு : 28/01/2020
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தீயோகு திரேசம்மா அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி சூசானம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தோமஸ் சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தோமஸ் தீயோகு அவர்களின் அன்பு மனைவியும், யே ...