மரண அறிவித்தல்

திரு கந்தசாமி உமாபதிசிவம் (ருத்தி)

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி உமாபதிசிவம் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சீனியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலப்போடி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜா(ஆசிரியை- ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) அவர்களின ...

திரு சதாசிவம் பாஸ்கரதாஸ்

திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, ஜேர்மனி வூப்பற்றாள் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பாஸ்கரதாஸ் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், ஜெமிந்தலா(பூவா) அவர்களின் அன்புக் க ...

திரு சுப்பிரமணியம் நாகராசா

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மருதடியை பிரதான வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் நாகராசா அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், சுப்ரமணியம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ் ...

திருமதி சூசைதாசன் மேரி ரொசற்றா (அற்புதம்)

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம், பிரான்ஸை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூசைதாசன் மேரி ரொசற்றா அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி திருச்செல்வம் மகிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி டொமினிக் மேரிப்பிள்ளை தம்பதிகளின் ...

திருமதி தங்கமலர் இராசையா

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமலர் இராசையா அவர்கள் 22-04-2021  வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும், சந்திரமலர்(ஏழாலை), வசந்தமலர்(லண்டன்), ...

திருமதி இராசையா பரமேஸ்வரி

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற லோகநாதன், ஜெயபவானி(சுவிஸ்), ஜெயரஞ்சனி(சுவிஸ்), ஜெ ...

திரு மகாலிங்கம் மகேஸ்வரன்

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Offenbach ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், மகாலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,நதீங்கன், மதிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராகேஸ்வரி(இலங்க ...

திரு சின்னத்துரை அழகையா

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, மலேசியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அழகையா அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவானந்தன், பத ...

திரு இராசையா சுந்தரலிங்கம்

யாழ். திருநெல்வேலி முடமாவடியைப் பிறப்பிடமாகவும், யாழ். குரும்பசிட்டி, இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சுந்தரலிங்கம் அவர்கள் 20-04-2021 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(வர்த்தகர்) நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு ...

திரு சிவசாமி சற்குணராசா

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் Adendorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசாமி சற்குணராசா அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, செல்லம்மா தம்பதிகளின் ஆருயிர் புத்திரனும்,சிவஞானமதி அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்சன், சாருஜன், சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் ந ...

திருமதி முத்தம்மா மகாலிங்கம்

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட முத்தம்மா மகாலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கதிராசி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், மகாலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்ற ம ...

திரு கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம்

யாழ். பருத்தித்துறை புலோலி புற்றளையைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், விஐயலக்குமி(வ ...

திரு சுப்பையா விவேகானந்தன்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி, கொழும்பு, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா விவேகானந்தன் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மாணிக்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நவநீதம் ...

திரு செல்லத்துரை அன்ரன் மரினோ

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்ரன் மரினா அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், செல்லத்துரை(சின்னமணி) அசுந்திரராணி(அனி) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவ ...

திரு நடராசா கிருஸ்ணநாதன் (நாதன்)

யாழ். மல்லாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன், கொழும்பு, யாழ். மல்லாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கிருஸ்ணநாதன் அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(பொலிஸ் உத்தியோகத்தர்) நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  தாமு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனு ...

டாக்டர் நல்லையா சிவானந்தன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நல்லையா சிவானந்தன்  அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். அன்னார்,  நல்லையா(இளைப்பாறிய கல்வி ஆலோசகர்),  திருமதி. நல்லையா(அதிபர்) தம்பதிகளின் தலைமகனும், காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி. சுப்ரமணியம்(Proctor) தம்பதிகளின்  அன்பு மருமகனும், யோகேஸ்வரி அவர்கள ...

திருமதி கனகம்மா அரசநாயகம்

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா அரசநாயகம் அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  மருதலிங்கம் கனகநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மருதலிங்கம் அரசநா ...

திரு செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி செல்வராஜா

யாழ். சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனி செல்வராஜா அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை பெர்னபேற்றம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லாஸ் பெர்னான்டோ  தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மேரி ...

திரு செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை மனுவல்பிள்ளை அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சந்தியோகு திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், செபஸ்ரியம்மா(மணி) அவர்களின் அன்புக் கணவரும், டிகோல், லோறன்சியா, நிக்சன், அன்ரன், ...

திரு ராஜேந்திரம் விஸ்வலிங்கம் கந்தையா

யாழ். சாவகச்சேரி கண்டிவில் ஒழுங்கை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரம் விஸ்வலிங்கம் கந்தையா அவர்கள் 20-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா ,தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை , பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மார்க்கிறட் அவர்களின் அன்ப ...
Items 21 - 40 of 1040