மரண அறிவித்தல்

திருமதி உருத்திராபிள்ளை தங்கலட்சுமி (லட்சுமி)

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், Burgdorf சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திராபிள்ளை தங்கலட்சுமி அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு ம ...

திருமதி கனகமணி சுந்தரலிங்கம்

யாழ்.  வசாவிளானைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு கைவேலியை வதிவிடமாகவும் கொண்ட கனகமணி சுந்தரலிங்கம் அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சுந்தரலிங்கம் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,கணேசலிங்கம ...

திரு சின்னத்துரை பரமலிங்கம்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரமலிங்கம் அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற நடராஜா, பார்வதி தம்பதிகளின் மருமகனும், அருணாம்பிகை அவர்களின் கணவரும்,சைலஜா, நீருஜா, செந்தூரன்(பிரான்ஸ்) ஆ ...

திரு வரதராசா சந்திரன்

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா சந்திரன் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், வரதராசா மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மகனும்,அலைமொழி(அல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,சஜீனா, ஜெவீன், சஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரகலா அவர்களின் அன்புச் சகோதரரும்,கலைமொழி அவர்களின் அன்புச் ...

திரு விஸ்வநாதன் விஸ்வகுமார் (குமார்)

யாழ். தெல்லிப்பழை கம்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வநாதன் விஸ்வகுமார் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஜெகராஜசிங்கம் செல்வநாயகி(யாழ். சண்டிலிப்பாய் இந்து கல்லூரி Raja school ஸ்தாபகர்), காலஞ்சென்ற இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற விஸ்வநாதன், பரமேஸ்வரி ...

திருமதி வாமதேவி முருகேசபிள்ளை

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், சுதுமலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி முருகேசபிள்ளை அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திலகவதி, சிவஞானபூரணி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,உதயகுமார்(பிரான்ஸ்), மங ...

திரு ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம்(அம்மான்) மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஐயலட்சுமி அ ...

திரு சின்னத்தம்பி சிவநேசன்

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனகபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவநேசன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சின்னத்தம்பி, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜாதேவி அவர்களின் பாசமிகு கணவ ...

திருமதி உஷாராணி வரதராஜா

சென்னையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட உஷாராணி வரதராஜா அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள், பாலசுந்தரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், தடாதகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,குமார், மீரா, றமேஸ், சாமுண்டீஸ்வரி ஆகியோரின் அன்பு ...

திரு சின்னத்துரை ரஞ்சித்குமார்

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியை பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரஞ்சித்குமார் அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று இறையடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலட்சுமி(பேபி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், Dr. சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும், உமேஸ் அவர ...

திருமதி நகுலேஸ்வரன் சசிகலா

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரன் சசிகலா அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.  அன்னார், பூலோகசிங்கம் வேதநாயகி அம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், மகாலிங்கம் லலிதாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், கதிரவன் அவர்களின் அன்புத ...

திருமதி தங்கராஜா இராஜபுவனேஸ்வரி

திருகோணமலை 23/1A ஐயனார் கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா இராஜபுவனேஸ்வரி அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும், பகீரதன்(பிரான்ஸ்), பத்மனேஸ்வரி(லண்டன்), குகனேஸ்வரி(கோணேஸ்வரா இந்துக் ...

திருமதி செல்வராணி ஞானபண்டிதர்

யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஞானபண்டிதர் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஞானபண்டிதர்(ஓய்வுபெற்ற இராண ...

திரு பத்மநாதன் இளையதம்பி

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் இளையதம்பி அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்ஷனர் இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன ...

திரு சந்திரசேகரம் தியாகராஜா

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், நல்லூர்,  Sierra Leone, கனடா Toronto, Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  சந்திரசேகரம் தியாகராஜா அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா சந்திரசேகரம்(பருத்தித்துறை) நல்லம்மா(கொழும்புத்துறை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் ...

திரு தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (யேசு)

யாழ். புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு முத்து ஐயன் கட்டு வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற அப்பையா, இராசம்மா த ...

திருமதி மேரிபொலின் அன்னலிங்கம் (ராக்கினி- கீயா)

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், லண்டன் Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபொலின் அன்னலிங்கம் அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பெர்னாண்டோ ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளு ...

திரு கதிர்காமநாதன் நாகலிங்கம்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Ontario Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் நாகலிங்கம் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், நாகலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், நாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், தனுஷா, சுவித்தா, லக்ஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலசுப்பிரமணியம்(லண்டன ...

Mr Appiah Kanagalingam

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, மானிப்பாய், உரும்பிராய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா கனகலிங்கம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற அப்பையா பொன்னம்மா(சுதுமலை, மலேசியா) தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா நல்லம்மா(சுதுமலை) தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகனும்,காலஞ்சென் ...

திரு இராசதுரை சுவாமிநாதர்

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடாவை தற்போதை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சுவாமிநாதர் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்,  கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும், க ...
Items 1721 - 1740 of 2578
Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am