நினைவு

அமரர் லெப். கேணல் ஈழவன் (ஞானசேகரம் ஞானக்குமார்)

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் ஈழவன் என்றழைக்கப்பட்ட ஞானசேகரம் ஞானக்குமார் அவர்களின் 11ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.மறவாதே தமிழினமேதமிழ்க்குடி தன்குடிலில் கூடி வாழதம் உயிர்க்கொடை கொடுத்தவரைநம் உயிர்கள் மறக்குமா? வண்ண முகம் காட்டாயோ - நீ வந்துவாய் திறந்து ஒரு சொல் பேசாயோகண்ணிலிருந்து கரையும் கண்ணீரைஉன் ...

அமரர் சின்னையா கணேசலிங்கம்

யாழ். இணுவில் வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா கணேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. அப்பா எனும் தெய்வம் “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்துமுந்தி இருக்க செயல்”  இந்த குறளிற் குரிய விளக்கமாகவே வாழ்ந்து காட்டியவர் எங்கள் அப்பா இதனைச் செய்வதற்காக எங்கள் அப்பா பட்டபாடுகள் சொல்லில் அடங்கா ...

அமரர் பத்மநிதி இராசேந்திரம் (நிதி)

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநிதி இராசேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்ஆழத்தில் இருந்து வதைக்கிறதேஎன் செய்வோம் நாங்கள்?மனம் ஏங்கி தவிக்கின்றதுஉங்களை காண உங்கள் குரல் கேட்ககாரணம் தெரியவில்லைமனதுக்கு நீங்கள் இல்லையென்று ...

அமரர் தர்மலிங்கம் யோகராசா (தீபன்)

யாழ். பரந்தனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  தர்மலிங்கம் யோகராசா அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி. அன்பின்  உருவமே  பாசத்தின் இருப்பிடமேஉங்களைப் பிரிந்து இன்றோடுநாற்பத்தைந்து நாட்கள் கடந்து விட்டதுநாட்கள் என்ன வருடங்கள் எத்தனை கடந்தாலும்குறையவில்லை எங்கள் வலிகள்அன்பையும் அரவணைப்பையும் எங்கள் ...

அமரர் கிளறன்ஸ் பிரதீஸ்வரன்

அன்பின் திருவுருவமே பண்பின் புகலிடமேபாசத்தின் உறைவிடமேநேசத்தின் ஒளிவிளக்கேஇனிய உமது நினைவுகளைநெஞ்சில் தாங்கியபடிநீங்கா நினைவுகளுடன்அப்பா, அம்மாதம்பிமார் - சனா, பாப்பா, பிரகான்தங்கை - பிரத்திகா [சாறு]தகவல்: குடும்பத்தினர் ...

அமரர் சண்முகம் விஸ்வநாதர் முருகேசு

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் விஸ்வநாதர் முருகேசு அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி. அகல் விளக்காய் ஒளி தந்து ஆலமரம் போல் தழைத்தோங்கி இகமதில் செழிப்புடன் வாழ்வதற்கு அன்பின் வழிகாட்டிய எம் தெய்வத்திற்கு ஒன்பதாவது ஆண்டு நிறைவதனில் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்  ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! ...

அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா

திதி: 23.07.2019யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு ஒன்று ஆனதுவே எமையழவிட்டு ஆறிடுமோ எம் துயரம் எமை விட்டு மாண்டவர் மீண்டதில்லை இது மானிட நியதி ஆனாலும் ஆண்டவன் செயலை எண்ணி ஆறிடவும் முடியவில்லை நீண்டு செல்லும் நாட் ...

அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை

திதி: 18.07.2019யாழ். நெடுந்தீவு கிழக்கூர் 5ம் வட்டாரம் நெளிவினி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்குகண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்எண்ணிய போதுஈரமானது ...

அமரர் சிவப்பிரகாசம் பராசக்தி

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் பராசக்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.பார் புகழ் வாழ்ந்த பராசக்தி தாயே வணங்குகின்றோம்ஊர் புகழ வாழ்ந்த உத்தமியே தாயே வணங்குகின்றோம்உயிர் உள்ள வரை உண்மையாய் இருந்தவளே வணங்குகின்றோம்உன் கரம் பிடித்த சிவப்பிரகாசத்திற்கு உறுதுணையாய் நின்றவ ...

அமரர் நடராஜா யோகம்மா

திதி: 13.07.2019யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம் எண்ணிய போதுஈரமானது கண்கள்! கனமானது இதயம்! ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள் அத்தனையும் எங்களுக்காக நாங்கள் எண்ணியது பல உண்டு உங்களுக்காக ஏமாற் ...

அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டுசந்தோசமாயிரு துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்  பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"- அல்றிக் சௌஜன்யன்-வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.அன்னார், கிளிநொச்சியைச் சேர்ந்த கிறிஸ்ரிரூபன் நிமலினி தம்பத ...

அமரர் அமரசிங்கம் சிவகுமார்

திதி: 08.07.2019யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.அபூர்வ பிறவியாய் எங்கள் குடும்பத்தில்மலர்ந்து வாசம் குன்றா வாழ்வு தந்தஎம் பாசத் தெய்வமே! அப்பாவே!எங்கு சென்றாய் எம்மை விட்டுநிதமும் அழுகின்றோம்நேற்றுப் போல் இருக்குஆண்டு ஓன்று ஓடி மறைந்துஇன்னும்  ...

அமரர் பூபதி சந்திரமோகன் (ரதி)

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி சந்திரமோகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.ஐந்தாண்டு ஓடிற்றோ உமை இவ்வுலகில் நாமிழந்து வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும் நீங்காமல் உம் நினைவு எம்மோடு நிறைந்திருக்கும் சிவ பதமடைந்து இன்றுடன் ஐந்து வருடமாகியும் அவர் நினைவுடன் வாழும் கணவர், பிள்ளைகள், ...

அமரர் சோமசுந்தரம் இராஜமோகன் (மோகன்)

திதி: 18.06.2019யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. காலன் எமக்கிளைத்த கடுந்துயரை மறக்கமுடியாமனங்களுடன் காலனை நொந்த வண்ணம் உங்கள் நினைவகலா நினைவுகள் எல்லாம்ஒவ்வொன்றாய் மனதலையில் வந்து வந்துவாட்டி வதைக்குதப்பா உங்கள் நினைவுகள் ...

அமரர் வீரசிங்கம் தேவதாஸ் (கந்தப்பு)

திதி: 31.05.2019யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் தேவதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.கண்ணுக்கு ஒளியாய்நெஞ்சத்தில் நினைவாய்நிலையாய் என்றும் எங்களோடுஎங்களின் இறைவனாய் என்றும்எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.என்றும் உங்கள் நினைவில்மனைவி, மகன்கள், மகள்,மருமகன், மருமகள்கள், பேர ...
Items 1 - 15 of 69