யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பிலிப்ஸ் யோசப் பாலேந்திரா அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து பிலிப்ஸ், சபீனா பிலிப்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, மேரிதிரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானம்மா அவர்களின் அன்புக் கணவரும்,மீரா, கயசிந் நீலா, ஜொணதன், கீத்தா, அனுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லங்கா, பாஸ்கரன், சுபாஷினி, யூலியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜேந்திரா, ஜெயவதி, மகிழ்வதி, புகழ்வதி, யோகேந்திரா மற்றும் நரேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிறிஷானா, அந்தியா, டானியல், பியங்கா, ஜியன்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-01-2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment