திருமதி இராசையா குலமணிதேவி

திருமதி இராசையா குலமணிதேவி
பிறப்பு : 16/06/1940
இறப்பு : 05/01/2020

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா குலமணிதேவி அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சுன்னாகத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

நடராஜா(Montreal), காலஞ்சென்ற இரவீந்திரன், பத்மினிதேவி(Montreal), பத்மநாதன்(Montreal), செல்வராணி(சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,வாமாதேவி, மகேஸ்வரி, இந்திரகுமார், அனுஷாம்பிகை, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, செல்வராசா, சிவபாலசுந்தரம், குமாரசிங்கம், மல்லிகாதேவி(Toronto), நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கிருசாந், தனுஜன், சிவசாந், சுரேகா, சுதர்சன், நவநீதன்- பூர்னிமா, லக்சனா- சிவசுதன், லக்சன், திவாகர், அஸ்வின், திசான், தாரனன், தாருஜன், சோபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்

,லதுசன், ராகவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2020 வியாழக்கிழமை அன்று சுன்னாகத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராசையா குலமணிதேவி

திருமதி இராசையா குலமணிதேவி

Contact Information

Name Location Phone
நடா - மகன் +15145940978
நாதன் - மகன் +15148651198
பத்மினி - மகள் +15143449180
ரவி பேபி +14162914123
செல்வராணி தியாகலிங்கம் - மகள் +94212240038

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title