திரு செல்லையா சிவநேசவேல் (சிவா)

திரு செல்லையா சிவநேசவேல் (சிவா)
பிறப்பு : 28/08/1958
இறப்பு : 31/12/2019

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவநேசவேல் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,  செந்தூரன், மயூரன், சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மயூரிக்கா அவர்களின் அன்பு மாமனாரும்,அக்சவி அவர்களின் அன்புப் பேரனும்,

சிவறதி, காலஞ்சென்ற சிவரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கணேசலிங்கம், நேசகுணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனாமிக்கா, அமரநாத், அபிராம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், எடம், ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மீறாய்- சூ, ஐடா- ஈவ் ஆகியோரின் அன்புப் பேரனும், நிலா, சாகீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அம்பலவாணன் அவர்களின் அன்புச் சகோதரரும், பார்வதி, அருட்செல்வம், அருட்செல்வி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நாதன், றஞ்சி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற நல்லம்மா, பார்வதிப்பிள்ளை, சரஸ்வதி, சபாரத்தினம், அன்னலட்சுமி, பேரின்பமூர்த்தி, லலிராணி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா சிவநேசவேல் (சிவா)

திரு செல்லையா சிவநேசவேல் (சிவா)

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் +496979213125
செந்தூரன் - மகன் +4917666686954

Event Details

பார்வைக்கு
Details Thursday, 09 Jan 2020 11:00 AM - 12:00 PM
Address Friedhofsverwaltung Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany
கிரியை
Details Thursday, 09 Jan 2020 12:00 PM - 2:00 PM
Address Friedhofsverwaltung Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am