யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரட்ணசிங்கம் விஜேந்திரன் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரட்ணசிங்கம், கனகம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற திருமேனி(உரும்பிராய் கிழக்கு), அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருந்ததி(அருந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோசன், தருசன் ஆகியோரின் பாமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான புவீந்திரன்(பூந்தா), மகேந்திரன்(மாந்தா), லலிதா(லாலா) மற்றும் அருந்தா ஜெயநாதன்(கனடா), பிரேமாவதி நவீனதயாளன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவீனதயாளன்(லண்டன்), ஜெயநாதன்(கனடா), மனோகரன்(அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான சிறீதரன், ராஜ்மோகன் மற்றும் ருக்மணி, சிவபாதம்(யாழ்ப்பாணம்), ராஜினி ஜெகதீசன்(கொழும்பு), ஜெயதேவி மகேந்திரன்(கொழும்பு), புஸ்பராணி ரவீந்திரன்(உரும்பிராய்), இன்பராணி(ரதி), அமிர்தநாதன்(லண்டன்), சிறீமாலதி பாலகுமார்(சிறி-லண்டன்), இன்பநாதன்(கனடா), காலஞ்சென்ற சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன்(உரும்பிராய்), காலஞ்சென்ற அமிர்தநாதன்(லண்டன்), பாலகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும், ஜூலி தர்ஷினி யோகேந்திரராஜ்(லண்டன்), ஏஞ்சல் கயல்விழி நவீனதயாளன்(லண்டன்), தயாளினி டானியல் வேர்திங்டன்(லண்டன்), தர்மினி ஜெகதீசன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனும், ரவிப்பிரியா குலோத்துங்கன்(லண்டன்), துவாரகா மகேந்திரன், தர்மேஸ் மகேந்திரன்(கொழும்பு), ரமணி றோசான்(அவுஸ்திரேலியா), ரோகினி சுயேந்திரன்(லண்டன்), ராகுலன், பிரதீஸ், பிரியந்தன், பிரியா தினேஷ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கபிலன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும், மயூரா, பவித்திரன், ஆரன், சிவாணி, சேந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment