திரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்

திரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
பிறப்பு : 07/11/1967
இறப்பு : 05/01/2020

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று  கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தவப்பிரகாசம், காலஞ்சென்ற பொன்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற எட்வேட் சண்முகம், கிறேஸ் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாலேம் துயாவந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜொய்ஸ் றொசேல், மார்க், சறோமி பியூலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,மேரி ஜெயந்தினி, காலஞ்சென்ற டேவிட் தேவபாலன் மற்றும் ஜெயதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்

,கிறிஸ்தோப்பல், சர்மிலா(வாணி), யேசுமலர், திவ்யசுதன், ஓமேகா, நீதிபரன், ரபூனி, சயிந்தவி, அட்சயன், லீபனோன், யோன் பாலசுப்பிரமணியம், பாக்கியராசா, புஸ்பராசா, கவிதானந்தி, காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் சாந்தினி, ஜெபநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்

திரு தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் +4920874069456, +4915217130410

Event Details

பார்வைக்கு
Details Saturday, 11 Jan 2020 3:00 PM - 4:00 PM Monday, 13 Jan 2020 3:00 PM - 4:00 PM
Address Fohrmann KG Feldstraße 125, 45476 Mülheim an der Ruhr, Germany
இறுதி ஆராதனை
Details Tuesday, 14 Jan 2020 10:30 AM - 11:30 AM
Address Petrikirche Pastor-Barnstein-Platz 1, 45468 Mülheim an der Ruhr, Germany
நல்லடக்கம்
Details Tuesday, 14 Jan 2020 12:00 PM
Address Hauptfriedhof Mülheim an der Ruhr Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am