திரு அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்

திரு அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்
பிறப்பு : 26/01/1947
இறப்பு : 31/12/2019

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லோஸ் அருணாசலம்(பரியாரியார்) விக்டோரியா செல்வநேசம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிலிப் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன் புஷ்பராணி(ராசாத்தி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும், டோமினிக் ரமேஷ்(கனடா), ஜெனிற்ரா றமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மேரிராணி(கனடா), காலஞ்சென்ற Dr. இலங்கைரட்ணம்(லண்டன்) மற்றும் இலங்கைத்திலகம்(திலகம்- ஜேர்மனி), மேரி அமலேஸ்வரி(லண்டன்), கிறிஸ்ரி(கனடா), மேரி அஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், லக் ஷி, அல்பிரெட் அனஸ் ரீன் ஜெறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 Hitchcock(கனடா), லலிதா(லண்டன்), கௌரி(ஜேர்மனி), லோகநாதன்(லண்டன்), நவம்(கனடா), அன்ரன் சின்னராசா(கனடா), கிறேஸ்ருக்மணி(கரவெட்டி), லில்லி(பிரான்ஸ்), பெஞ்சமின்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Rayan, Rechel, ஜெசிக்கா, யூலியானா, யூலியன், ஜெனிபர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்

திரு அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன்

Contact Information

Name Location Phone
ராசாத்தி - மனைவி +33139816832, +33652739055​​
றமேஸ் - ​​மகன் +15145505918​​
றமா - ​​மகள் +33651436609​​
ஜெறி - ​​மருமகன் +33671101394​

Event Details

பார்வைக்கு
Details Friday, 03 Jan 2020 3:00 PM - 5:00 PM Saturday, 04 Jan 2020 3:00 PM - 5:00 PM Sunday, 05 Jan 2020 3:00 PM - 5:00 PM Wednesday, 08 Jan 2020 3:00 PM - 5:00 PM Thursday, 09 Jan 2020 12:30 PM - 1:30 PM
Address PFG - Services Funeraires 65 Rue Henri Barbusse, 95100 Argenteuil, France
திருப்பலி
Details Thursday, 09 Jan 2020 2:15 PM - 4:00 PM
Address Paroisse Notre-Dame de Lourdes 60 Avenue Jean Jaurès, 95100 Argenteuil, France ஆலயத்திற்கு செல்வதற்கான இலகுவான பாதையும் வாகனத்தரிப்பிடமும் 9 Rue du Moulin Sarrazin 95100 Argenteuil France
நல்லடக்கம்
Details Thursday, 09 Jan 2020 4:00 PM
Address Cimetière du Val Notre Dame 121 Rue de Rochefort, 95100 Argenteuil, France

Share This Post

6 Comments - Write a Comment

  1. amuzerelah 29/06/2021 03:57:58
  2. besecnuipraf 29/06/2021 04:08:44
  3. agotifaatadte 29/06/2021 04:18:46
  4. azinubatara 29/06/2021 04:23:12
  5. ifivesurye 29/06/2021 04:45:54

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am