திருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம்

திருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம்
பிறப்பு : 20/06/1934
இறப்பு : 05/01/2020

யாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான K. T இராஜா(யாழ். கச்சேரி Chief Clerk) அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(British Ceylon Corporation) விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(Registered Medical Practitioner) அவர்களின் ஆருயிர் மனைவியும், நாகேஸ்வரி அவர்களின் அருமைச் சகோதரியும், காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,

ரஞ்சினி(இலங்கை), ராகினி(கனடா), சிவபாலன்(லண்டன்), சிவகுமார்(கனடா), நந்தினி(கனடா), ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவகுமாரன், சிவசோதி, கிருஷ்ணசாந்தி, வசுந்தரா, சபேசன், கைலாஸ்நாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், நிமோ- பாலச்சந்திரன், நிமால்- பிறேமி, நிலானி- மதிசயன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

 சிவசெந்தூரன்- தர்ஷிகா, பிரசாந்தி- சற்சொரூபன், மதேஸ்- ஷக்கியா, தீபக், கவீனா, மர்த்தினி, மித்திரன், சிபி, சாயி அபிராமி, பாரதி, அஜந்த், பிரித்வி, சுருதி, பிரணவன், வைஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுருதீஸ், சர்ஜுன், சபீசா, சாயீசா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம்

திருமதி இராஜேஸ்வரி சிவஞானசுந்தரம்

Contact Information

Name Location Phone
நந்தினி - மகள் +16474608358
ராகினி - மகள் +16477068619
சபேசன் - மருமகன் +14168011654
சிவசோதி - மருமகன் +16477068649
ஜெயந்தினி - மகள் +447561836523
பிரசாந்தி - பேத்தி +94711176004

Event Details

பார்வைக்கு
Details Saturday, 11 Jan 2020 5:00 PM - 9:00 PM Sunday, 12 Jan 2020 7:30 AM - 8:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 12 Jan 2020 8:00 AM - 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 12 Jan 2020 10:00 AM - 10:30 AM
Address St. Johns Norway Cemetery & Crematorium 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

Share This Post

4 Comments - Write a Comment

  1. п»їcialis 12/07/2020 04:36:22
  2. cialis prescription 28/08/2020 21:59:54
  3. tadalista vs cialis 24/09/2020 11:59:24

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am