திரு திருலிங்கம் வடிவேலு

திரு திருலிங்கம் வடிவேலு
பிறப்பு : 15/01/1954
இறப்பு : 15/01/2020

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட திருலிங்கம் வடிவேலு அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரா அவர்களின் அன்புக் கணவரும், சர்மிலி, சஞ்ஜே ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஸ்பவான், அலனியா ஆகியோரின் அன்பு மாமாவும், ஷஷ்விதா, ஷஷ்வினி, ஷமீனா, ஐமால் ஆகியோரின் அன்புத் தாத்தாவும், காலஞ்சென்ற கமலேஸ்வரி, ரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, ஞானலிங்கம் மற்றும் மங்களேஸ்வரி(கனடா), சிவலிங்கம்(கனடா), கணேஸ்சலிங்கம்(ஜேர்மனி), சுகுணேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, வல்லிபுரநாதன், கணேஷ் மற்றும் தணேஸ்வரி, சிறிவிக்னேஸ்வரன், சறோஜினி, ஞானரூபி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சந்திரசேகரம், மனோன்மணி, சத்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், சூர்யசிறிசந்தர் ஆகியோரின் அன்புச் சகலனும், பிரபாவதி, திலகா, சரவணபவான், கிருபா, துசியந்தன், கீதாஞ்சலி, பாரதி, செளமியா, சிறிமயிலன், சிறிகாந்த், ரமணன், யாகுலன், அகிலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரதீபன், தர்சன், சுதன், தர்சினி, மயூரன், கார்த்திக், சங்கர், காரீபன்(பாபா), யாதவன், சுயந்தன், யஸ்வினி, திவிஷா, தினேஸ், ரம்யா, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு திருலிங்கம் வடிவேலு

திரு திருலிங்கம் வடிவேலு

Contact Information

Name Location Phone
சஞ்ஜே - மகன் +491734639103
சுரேஸ் - மருமகன் +491722746059
வீடு +4923198882210

Event Details

கிரியை
Details Tuesday, 21 Jan 2020 10:30 AM - 2:00 PM
Address Hauptfriedhof Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title