யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராஜா தம்பிராஜா அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு தம்பிராஜா, மற்றும் நேசமணி தம்பிராஜா தம்பதிகளின் ஏக புதல்வரும், தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும், கண்ணா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment