திரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)

திரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)
பிறப்பு : 17/06/1962
இறப்பு : 22/01/2020

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா  Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம்(அராலி மத்தி), கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்தானதேவி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜேசன், ஜஸ்மின், ஜஸ்ரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுபாசினி(Toronto), கைலாயநாதன்(Toronto), மாலினி(Toronto), ராமபாலன்(ஜேர்மனி), மகேந்திரன்(Toronto), விஜி(Toronto), சுதா(Montreal), பாமினி(Toronto), கனிமொழி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கீதா(Toronto), கண்ணன்(Toronto), ராகினி(ஜேர்மனி), தர்சினி(Toronto), வேணி(Toronto), றமேஷ்(Montreal), கிரி(Toronto), ஆனந்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோ- சரவணபவான்(இலங்கை), காலஞ்சென்ற சாரதா- திருநாவுக்கரசு(Toronto), ராணி- ராஜா(Toronto), சூரி- விஜயா(Toronto), சிறி- சுந்தரநாதன்(Toronto), பேபி- வசந்தகுமார்(Toronto), சாந்தி- சாந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகுமார், சிட்டிபாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)

திரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)

Contact Information

Name Location Phone
சந்தானதேவி - மனைவி +12896603825
ஜேசன் - மகன் +16478603596
கைலாயநாதன் - அண்ணன் +14166780478
மகேந்திரன் - தம்பி +16474481582
விஜி - தம்பி +14164719508
ஸ்ரீ - மைத்துனர் +14168449551
ராமபாலன் - சகோதரர் +492318630736
Ran - மைத்துனி +16473447672

Event Details

பார்வைக்கு
Details Saturday, 25 Jan 2020 5:00 PM - 9:00 PM
Address Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
Details Sunday, 26 Jan 2020 9:00 AM - 11:00 AM
Address Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
Details Sunday, 26 Jan 2020 12:30 PM
Address St. Johns Norway Cemetery & Crematorium 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am