மன்னார் இலுப்பைகடவை முதலியான் கமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயஜோதி(பவி- லண்டன்), ஜீவஜோதி(சாவித்திரி- கனடா), ஜீவானந்தம்(ஜீவா- கனடா), ஜெயராஜன்(ஜெயா- கனடா), மகாதேவி(மாதவி- கனடா), ஜெயராஜகுரு(குரு- லண்டன்), ஜெயகாந்தன்(காந்தன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தியாகலிங்கம்(பவா), கணபதிப்பிள்ளை(கணேஷ்), ஹேமா, தயா, மூர்த்தி, பாமினி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, குமரப்பா, கனகலிங்கம், மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தூயவன், ரெஜிதா, சுபாங்கி, கபிலன், கபின், நிரோ, நிராழன், நிவேதா, கௌதம், கோகுல், பிரவின், அச்சுவின், பிரியங்கா, பிறேமிகா, சஜெய், சகான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறித்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment