டாக்டர் செல்லத்துரை சற்குருநாதன்

டாக்டர் செல்லத்துரை சற்குருநாதன்
பிறப்பு : 04/07/1936
இறப்பு : 24/01/2020

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குருநாதன் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை செல்லத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும், இரவீந்திரநாதன்(ரவீன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சுதர்ஷினி(சுதா) அவர்களின் அன்பு மாமனாரும், அன்னலக்சுமி, காலஞ்சென்ற ஜெயலக்சுமி, Dr. கமலநாதன், அருமைநாதன், மகாலக்சுமி, ஜெகன்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பவராஜா, சட்டநாதன், Dr. ஆனந்தி, அருந்தவராணி, சுப்பிரமணியம், ரமணி, கருணாநிதி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலா, தரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-01-2020 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

டாக்டர் செல்லத்துரை சற்குருநாதன்

டாக்டர் செல்லத்துரை சற்குருநாதன்

Contact Information

Name Location Phone
ரவீன் - மகன் +19058785327
ரவீன் - மகன் +94112677572
அருமைநாதன் - சகோதரர் +94774021034

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title