திரு சிவகரன் சிவஞானம்

திரு சிவகரன் சிவஞானம்
பிறப்பு : 05/04/1960
இறப்பு : 23/01/2020

யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகரன் சிவஞானம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சிவஞானம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசலிங்கம் சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும், சிவலக்‌ஷி(கனடா), கஜலக்‌ஷன்(லண்டன்), சிந்துஷா, அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பேரன்பராசா, சிவமலர்(கனடா), சிவகுமார், சிவலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சந்திரகாந்தி அவர்களின் அன்பு மாமனாரும், துளசிகா, கஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், வித்தியானந்தன், விஜிகரன், வினோஜன், நீரஜன், அனிதா, சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்ஷணன், வினுஷணன், அபிஷாத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், மனோரதி, கேதீஸ்வரன், சாரதா, ராஜ்குமார், மதியழகன், அன்பழகன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனிகா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன சுப்ரீம் இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவகரன் சிவஞானம்

திரு சிவகரன் சிவஞானம்

Contact Information

Name Location Phone
சூரியகலா - மனைவி +94755705636
லக்‌ஷி - மகள் +14164748548

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title