திரு விஸ்வலிங்கம் ராமலிங்கம் (பொன்னுதுரை)

திரு விஸ்வலிங்கம் ராமலிங்கம் (பொன்னுதுரை)
பிறப்பு : 04/01/1924
இறப்பு : 24/01/2020

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பாப்பாமோட்டை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் ராமலிங்கம் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நாகலக்சுமி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகலிங்கம்(சக்தி- லண்டன்), சண்முகவதனி(வதனி- லண்டன்), சபாலிங்கம்(ரகு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவகுரு, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிஸ்வரி(ஜேயந்தி- லண்டன்), முகுந்தன்(லண்டன்), மயூரஜா(ரஜா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற யோகம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுலக்சன், அனுசன், தனுஜா, பிரவின், கவின், கிருத்திக்லிங்கம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி

31 Birchmead Avenue,

Pinner

HA5 2BG

தகவல்: குடும்பத்தினர்


திரு விஸ்வலிங்கம் ராமலிங்கம் (பொன்னுதுரை)

திரு விஸ்வலிங்கம் ராமலிங்கம் (பொன்னுதுரை)

Contact Information

Name Location Phone
சக்தி - மகன் +447979767485
வதனி - மகள் +447790685023
ரகு - மகன் +447776007779
முகுந்தன் - மருமகன் +447941051098

Share This Post

8 Comments - Write a Comment

  1. cialis online 15/07/2020 15:23:01
  2. cialis online pharmacy 31/08/2020 05:37:27

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am