திரு செல்வேந்திரன் குமாரசாமி

திரு செல்வேந்திரன் குமாரசாமி
பிறப்பு : 29/08/1954
இறப்பு : 27/01/2020

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Girraween ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வேந்திரன் குமாரசாமி அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், சறோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சுஜன், அரவிந், கௌதமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அக்‌ஷய் அவர்களின் அன்பு மாமனாரும்,  சுப்பிரமணியம், சிவபாதம், தேவயோகினி, காலஞ்சென்ற சிவலோகநாயகி, பரமளாகாந்தி, சுகிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி, பூங்கோதை, பரஞ்சோதி, கேதீஸ்வரன், வையன், காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், யோகம்மா மற்றும் புஸ்பராணி, இரத்தினசிங்கம், இரத்தினேஸ்வரி, திலகவதி, அன்னலக்சுமி, கேங்கேஸ்வரன், புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்வேந்திரன் குமாரசாமி

திரு செல்வேந்திரன் குமாரசாமி

Contact Information

Name Location Phone
சுஜன் - மகன் +61421832255
அரவிந் - மகன் +61422935622

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am