திரு கதிர்காமு சின்னையா

திரு கதிர்காமு சின்னையா
பிறப்பு : 17/04/1933
இறப்பு : 27/01/2020

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சின்னையா அவர்கள் 27-01-2020  திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு உமையாத்தை தம்பதிகளின் அன்பு மகனும்,தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும், கலாநிதி(இலங்கை), கனகேஸ்வரன்(சுவிஸ்), சாரதாநிதி(ஜேர்மனி), புஸ்பநிதி(லண்டன்), குலசெல்வி(லண்டன்), நாகேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, வசந்தமலர்(சுவிஸ்), கெங்காதரன்(ஜேர்மனி), ஜெயபாலன்(லண்டன்), கந்தரட்ணம்(லண்டன்), கிரிஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மோகனப்பிரியா(சுவிஸ்), தர்சினி(லண்டன்), மைத்ரேகா(லண்டன்), அருண்(லண்டன்), கிரிஸ் ரீனா(லண்டன்), ஜதிக்கா(லண்டன்), தேனு(லண்டன்), சாரங்கன்(ஜேர்மனி), கர்ஷியா(லண்டன்), கர்ஷிகன்(லண்டன்), சோபி(சுவிஸ்), சாருஜன்(சுவிஸ்), அனன்யா(லண்டன்), ஆராதனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிலான்(சுவிஸ்), திகாசன்(சுவிஸ்), வருண்(லண்டன்), ஷருண்(லண்டன்), ஆராத்யா(லண்டன்), ஷாரக்(ஜேர்மனி), அர்விந்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கதிர்காமு சின்னையா

திரு கதிர்காமு சின்னையா

Contact Information

Name Location Phone
சுதன் - மகன் +447875107129
புஸ்பநிதி - மகள் +447477646000
குலசெல்வி - மகள் +447749064848
கலாநிதி - மகள் +94775545416

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am