திருமதி தீயோகு திரேசம்மா (வெள்ளையம்மா)

திருமதி தீயோகு திரேசம்மா (வெள்ளையம்மா)
பிறப்பு : 09/03/1929
இறப்பு : 28/01/2020

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை  வசிப்பிடமாகவும் கொண்ட தீயோகு திரேசம்மா அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரி சூசானம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தோமஸ் சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தோமஸ் தீயோகு அவர்களின் அன்பு மனைவியும், யேசுதாசன்(துரைசிங்கம்), காலஞ்சென்ற ஜோன் பாலசிங்கம், மரியநாயகம், ஜான்சியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுசீலா, இன்பராணி, மார்கிறேற், ஜயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், லூயிஸ், அருளப்பு, மாற்கு, யோசப், இராயப்பு, மரியாச்சி, பிறகாசி, அன்னம்மா, ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதினி- செபஸ்ரியன், யுடெக்சியா, அனோயென், ஜெறின் -ஜெராட், சுனேத்திரா- அருள், டினேஸ்- மேரி, சுதன், ஓலிவியா- சுரேன், சிந்தியா- கோகுலன், டிலான், ஷாறோன், சிம்றோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றவாயேல், ஜோயேல், டானியேலா, அக்‌ஷனா, ஜெர்மைன், டேவி, ஜேரியேல், ஜோவா, ஜெய்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி தீயோகு திரேசம்மா (வெள்ளையம்மா)

திருமதி தீயோகு திரேசம்மா (வெள்ளையம்மா)

Contact Information

Name Location Phone
யேசுதாசன் - மகன் +31505257516, +31645588513
மரியநாயகம் - மகன் +31620842755
ஜான்சியா - மகள் +31592785034, +31616728385
சாந்தன் +31620882169

Event Details

பார்வைக்கு
Details Monday, 03 Feb 2020 10:30 AM
Address GKV Het Lichtpun De Boomgaard 7, 9408 JA Assen, Netherlands
இறுதி ஆராதனை
Details Monday, 03 Feb 2020 11:00 AM - 1:30 PM
Address GKV Het Lichtpun De Boomgaard 7, 9408 JA Assen, Netherlands
நல்லடக்கம்
Details Monday, 03 Feb 2020 2:00 PM
Address Crematorium de Boskamp Boskamp 5, 9405 NN Assen, Netherlands

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am