திரு கனகசபை சந்திரமௌலீசன்

திரு கனகசபை சந்திரமௌலீசன்
பிறப்பு : 23/07/1937
இறப்பு : 31/01/2020

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டுடை, நைஜீரியா Kano, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சந்திரமௌலீசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகசபை பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோதிநாதன் நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சுரபாஸ்கரன்(சுரேஷ்), அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகிழ்மலர், செல்வராணி(கொழும்பு), Dr. இராமச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற சண்முகநாதன், பாலச்சந்திரன்(New York) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், நிர்மலா, ரூபகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான சுமுகநாதன், Dr. முருகானந்தன் மற்றும் லிங்கேஸ்வரி(கொழும்பு), மாணிக்கவாசகர்(Toronto), குலேந்திரசிங்கம்(கொழும்பு), Dr. அம்பிகைதேவி(லண்டன்), உமாபிரியவானதி(Sydney), கங்காதேவி(New York) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மங்களேஸ்வரி, மணிமேகலை(யாழ்ப்பாணம்), திரவியரத்னம்(Birmingham), காலஞ்சென்ற ஆனந்தவடிவேல் ஆகியோரின் அன்புச் சகலனும்,சங்கரப்பிள்ளை ஞானப்பிரகாசம், வசந்தாதேவி(லண்டன்) மற்றும் நாகலிங்கம் சிவசுப்ரமணியம், பரமேஸ்வரி(Toronto) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

யாதவன், மதுரா, ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,வாகீத்தா, அஷோரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு கனகசபை சந்திரமௌலீசன்

திரு கனகசபை சந்திரமௌலீசன்

Contact Information

Name Location Phone
சுரேஷ் - மகன் +447956467297
அபிராமி - மகள் +447857373521
ரூபன் - மருமகன் +447535412982

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am