யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீலா(பிரான்ஸ்), புஸ்பலதா(இலங்கை), நளாயினி(பிரான்ஸ்), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), கலைவாணி(பிரான்ஸ்), மதியழகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற நடராசா, சுப்பிரமணியம், நாகம்மா, பரசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவஞானம்(பிரான்ஸ்), தவராசா(இலங்கை), வசிட்டன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தயாபரன்(பிரான்ஸ்), செல்வேந்திரா(பிரான்ஸ்), சபிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்வதி, திருமதி சுப்பிரமணியம், நடராசா, சதாசிவம், வரதராசா, பூராசா, குணலட்சுமி, கமலராணி, காலஞ்சென்ற அருமைநாயகம், குலசிங்கம், சற்குணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரபேஷன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்), சுலோஷன்(பிரான்ஸ்), யதுஷா(இலங்கை), விதுஷா(பிரான்ஸ்), அபிதா(பிரான்ஸ்), ஆகாஷ்(பிரான்ஸ்), கபிலன்(பிரான்ஸ்), அட்சயா(பிரான்ஸ்), அர்ஜுன்(பிரான்ஸ்), கைலேந்திரா(பிரான்ஸ்), அணுஷ்கா(பிரான்ஸ்), தனேந்திரா(பிரான்ஸ்), ஆத்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment