திரு குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை

திரு குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை
பிறப்பு : 26/11/1931
இறப்பு : 02/02/2020

யாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குமாரவரோதயர்(வரோதயர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சிவகுமாரன்(கண்ணன்- உடுவில்), சத்தியகுமாரன்(மாணவ வரோதயன்) மற்றும் சிவாணி(சியோன்- சுவிஸ்), சியாமினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவதாசபிள்ளை, சிவசோதிப்பிள்ளை, சிவபாலசுந்தரம்பிள்ளை, சிவசிங்காரியபிள்ளை மற்றும் சிவபூரணம்பிள்ளை(வடலியடைப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மலர்விழி(உடுவில்), ஜெயகௌரி(வெள்ளவத்தை), கலாமோகன்(சுவிஸ்), ஸ்ரீமுருகையா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்தனா, ஆக்ஸனா, அருணன், சுகாபரணி, சேயோன், மகிஷா, அனுஷா, அஸ்வனா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-02-2020 திங்கட்கிழமை அன்று குமாரகோவில் வீதி மாவிட்டபுரம் கங்கேசன்துறை  எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உரும்பிராய் இருளன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை

திரு குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை

Contact Information

Name Location Phone
தேவி - மனைவி +94214912142, +94778614723
பாலகுமாரன்(சுரேஸ்) +94776103242
மலர்விழி - மருமகள் +94776855653
ஜெயகௌரி - மருமகள் +94777714556
கலாமோகன் - மருமகன் +41772555356
சிவாணி - மகள் +41767745268
ஸ்ரீமுருகையா - மருமகன் +14169065156
சியாமினி - மகள் +14165510967

Share This Post

10 Comments - Write a Comment

  1. witayiqigejo 29/02/2020 07:27:12
  2. ewopagehiwuj 29/02/2020 08:21:03
  3. uxamakepevo 29/02/2020 08:49:49
  4. okatfiximenoc 19/04/2020 14:46:48
  5. okatfiximenoc 19/04/2020 15:50:35
  6. ukomatmejat 19/04/2020 15:52:08
  7. uoehmibuze 19/04/2020 16:24:24

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am