திருமதி பத்தினாதர் லூர்த்தம்மா

திருமதி பத்தினாதர் லூர்த்தம்மா
பிறப்பு : 01/09/1930
இறப்பு : 02/02/2020

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை சின்னத்தோட்டம் கடற்கரை வீதியை வதிவிடமாகவும், அல்வாய் வடக்கு சக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பத்தினாதர் லூர்த்தம்மா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சந்தலூஸ் பத்தினாதர் அவர்களின் அன்பு மனைவியும், மேரி றீற்றா, மேரி கிறேஸ் பற்றிமா(ராசாத்தி), லில்லி ஜசிந்தா செல்வராணி(கிளி),  காலஞ்சென்ற பிரான்சிஸ்(டேவிட்), ஜோசவாஸ் பீற்றர்(பீற்றர்- ஜேர்மனி), அமல புஷ்பம்(புஷ்பம்- இந்தியா), காலஞ்சென்ற அமலராஜன்(அன்பு), றோபேட்(கரோட்- இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோண் பிள்ளை, அமலதாஸ், சந்திரவதனி(செல்வி), மேரி பவளறாணி(பவளம்- ஜேர்மனி), காலஞ்சென்ற யோகராசா, ஊர்மிளா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கொறின்ஸ்(கனடா), குமுதா, றொபின்சன், நீகன், மில்டன்(சுவிஸ்), ஜெறோம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அமல ராணி, கிறிஸ்ஷி, அஷிம்ராஜ் மற்றும் அனிதா(சுவிஸ்), வசீம்ராஜ்(போத்தம), விஜய், சுகன்யா(இந்தியா), லாவண்யா(சிங்கப்பூர்), விக்டர்(ஜேர்மனி), அன்பரசி(ஜேர்மனி), றோசல்யா(இத்தாலி), யூலியா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வு  03-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அல்வாய் வடக்கு சக்கோட்டையில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பீற்றர் குடும்பத்தினர்

திருமதி பத்தினாதர் லூர்த்தம்மா

திருமதி பத்தினாதர் லூர்த்தம்மா

Contact Information

Name Location Phone
வீடு +94779905213
பீற்றர் - மகன் +4929329412030

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am