திரு சிவகுரு இரத்தினசிங்கம்

திரு சிவகுரு இரத்தினசிங்கம்
பிறப்பு : 04/04/1938
இறப்பு : 29/01/2020

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இரத்தினசிங்கம் அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மாசிலா தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவகனேசன்(சிவா- கனடா), சிவகுமாரன்(குமார்- கனடா), சிவறஞ்சன்(றஞ்சன் -ஜேர்மனி), சிவமோகன்(மோகன் -ஜேர்மனி), இந்துமதி(மதி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி(கனடா), வைதேகி(கனடா), சுபோஜினி(சுபோ- ஜேர்மனி), சுதர்சினி(சுதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வரதராஜன்(கனடா), வரதலீலா(இலங்கை), வசந்தலீலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற செல்வேந்திரன், சிறிஸ்கந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துவாரகா(கனடா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,

பிரதீபன், அபிநயா, கோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,விதுசன், தர்சிகா, றொஷான், சகானா(கனடா), அஜெந்டிகா, மிதுர்ணன், அனுஷ்கா, அட்சயா, நிரூபா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவகுரு இரத்தினசிங்கம்

திரு சிவகுரு இரத்தினசிங்கம்

Contact Information

Name Location Phone
மாசிலா தேவி - மனைவி +4915210758146
மதி - மகள் +4915218457297
றஞ்சன் - மகன் +491626651278
சிவா - மகன் +16478976216
குமார் - மகன் +16478876518

Event Details

பார்வைக்கு
Details Thursday, 06 Feb 2020 10:00 AM - 12:00 PM
Address Am Unterbarmer Friedhof 16 42285 Wuppertal, Germany.
கிரியை
Details Thursday, 06 Feb 2020 12:00 PM - 1:00 PM
Address Am Unterbarmer Friedhof 16 42285 Wuppertal, Germany.
தகனம்
Details Thursday, 06 Feb 2020 1:00 PM - 4:00 PM
Address Westring 350 42329 Wuppertal, Germany

Share This Post

1 Comments - Write a Comment

  1. AndroideNat 07/07/2020 17:52:18

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am