திரு சவரிமுத்து ஆரோக்கியநாதர்

திரு சவரிமுத்து ஆரோக்கியநாதர்
பிறப்பு : 14/02/1947
இறப்பு : 03/02/2020

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்வாநகரை வதிவிடமாகவும், புலோலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஆரோக்கியநாதர் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சில்லாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து பார்பரா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மேரிகலிஸ்ரா(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

மேடி அன்ரனிற்றா(யோகா ஆசிரியர்- St.தோமஸ் றோ.க.த.பெண்கள் பாடசாலை, பருத்தித்துறை) அவர்களின் அன்பு சிறிய தந்தையும்,

அ.டொ.அரிய ரஞ்சன்(ஆசிரியர்- யாழ். அல்வாய் வடக்கு றோ.க.த.க.பாடசாலை) அவர்களின் அன்பு மாமனாரும், நீக்கிலாபிள்ளை, காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், மேரி மாக்ரேட்(தங்கமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ரெஜினா- லோரன்ஸ் செல்லத்துரை அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஸ்டெலின்(லண்டன்), விஜிதா(கனடா), கவிதா(இத்தாலி), ரஜிதா(லண்டன்), அருட்சகோதரி அஜந்தா(காமல் இல்லம் அடம்பன்) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

ஜெராட் ஜெயேந்திரன், அருட்பணி ரெனால்ட் றெமிந்திரன் அ.ம.தி(பாகிஸ்தான்), கொன்றால்ட் கொலிந்திரன், கரோலின் றெனா ஆகியோரின் அன்பு மாமனாரும்

அ.குட்வின், அ.யோய்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்  ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-02-2020 புதன்கிழமை மு.ப 10:00 மணிக்கு நல்லடக்க ஆராதனைக்காக புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித சுசையப்பர் சேமக்காலையி நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சவரிமுத்து ஆரோக்கியநாதர்

திரு சவரிமுத்து ஆரோக்கியநாதர்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் +94779352925

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am