யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஆயந்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், பரமேஸ்வரன் செல்வராணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற ஏகாம்பரம் (அல்லைப்பிட்டி), மகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரவாணி அவர்களின் அன்புக் கணவரும், விகாஷ், விஷால், அகீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், வரதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), அன்புகரன்(லண்டன்), சத்தியவாணி(ஜேர்மனி), பிரபாகரன்(லண்டன்), வசீகரன்(அவுஸ்திரேலியா), சுகிர்தவாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment