திருமதி நமசிவாயம் புவனேஸ்வரி

திருமதி நமசிவாயம் புவனேஸ்வரி
பிறப்பு : 06/03/1944
இறப்பு : 04/02/2020

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், தண்ணீர்தாழ்வு கட்டுவன், சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் புவனேஸ்வரி அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், மாப்பாணர் புதுநாச்சியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சுரேஸ்குமார், ராஜ்குமார், ஜீவகுமார், ரஜினி, ஜெயக்குமார், நளினி, செந்தில்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கலைமகள், கோமதி, குமுதினி, காலஞ்சென்ற பிரபாகரன், தர்ஷினி, செல்வநிகேதன், காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராசையா, நடராஜர், சிவலோகம், ஆசைப்பிள்ளை, சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சந்தியா, சரண், லக்‌ஷி, கீர்த்திகா, எழில், நிரூபன், நிவேதா, சஞ்ஜீத், சயந்த், சஜித், ஜீவித் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

 பிரஜித், சௌமி, சாருஜன், அனோஜன், நிவியன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நமசிவாயம் புவனேஸ்வரி

திருமதி நமசிவாயம் புவனேஸ்வரி

Contact Information

Name Location Phone
ராஜ்குமார் - மகன் +41779880056
ஜீவகுமார் - மகன் +41768143957, +41816513957
ஜெயக்குமார் - மகன் +4917676622597
செந்தில்குமார் - மகன் +4917523622
நளினி - மகள் +4918214118898
ரஜினி - மகள் +4915218671442

Event Details

பார்வைக்கு
Details Thursday, 06 Feb 2020 11:30 AM - 1:00 PM 3:00 PM - 5:00 PM
Address Evang. Pfarramt Kirchenstutz Kirchenstutz 2, 7430 Thusis, Switzerland
கிரியை
Details Thursday, 06 Feb 2020 2:00 PM - 6:00 PM
Address Friedhof Chur Fürstenwald Fürstenwaldstrasse 90, 7000 Chur, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am