யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கருணாநிதி அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமரசிங்கம், பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,நிருஷா, நிசாந்தன், வேனு ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜீவிதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மணி, காரளசிங்கம், தேவி, செந்தில்ராசா, குணம், தேவன், கலா, மேகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தா, சிறி, கிருபா, குகன், கவிதா, சீலன், விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலவானர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment