திரு தம்பிமுத்து காந்தரூபன்

திரு தம்பிமுத்து காந்தரூபன்
பிறப்பு : 24/08/1953
இறப்பு : 30/01/2020

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து காந்தரூபன் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் தம்பிமுத்து பாப்பம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ரேகாசாந்தி கிருபாகரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கிருபாகரன்  நடேசபிள்ளை அவர்களின் அன்பு மாமனாரும், அகிஷ்சா அவர்களின் அன்புப் பேரனும்,

யோகநாதன் மகேஸ்வரி(லண்டன்), தவராஜா இந்துமதி(புலோலி), ரஜனி கெங்காதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிப்பிள்ளை யோகநாதன்(லண்டன்), காலஞ்சென்ற வல்லிபுரம் தவராஜா(புலோலி), கனகசபை கெங்காதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோ. ரதீசன்- வர்ஷா, யோ. யோகீசன்- கரியோகீசன், சிவநேசன்- சுகந்தினி(லண்டன்), கெ. சுபாஷினி, கெ. கரிகாலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரதா அக்‌ஷயா, சிதாந், சிரவியா, ஷிரண்யா, கிரட், கீஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் சுவிஸில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மருமக்கள்(லண்டன்)

திரு தம்பிமுத்து காந்தரூபன்

திரு தம்பிமுத்து காந்தரூபன்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் +94769425116

Event Details

கிரியை
Details Thursday, 06 Feb 2020 9:00 AM - 1:00 PM
Address Friedhof Chur Fürstenwald Fürstenwaldstrasse 90, 7000 Chur, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am