யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி துரைசாமி அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், அரியசிங்கம்(முன்னாள் ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெகசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமினி(கனடா), தர்மினி(பிரான்ஸ்), துஷாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜிதரன்(கனடா), ராஜ்குமார்(சுமங்கலி ரெக்ஸ்- பிரான்ஸ்), ஆனந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெலனி, மிதுனா, பிறயன், டிலானி, கைலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment