திருமதி எகதீஸ்வரி செல்வராஜா (ராதா)

திருமதி எகதீஸ்வரி செல்வராஜா (ராதா)
பிறப்பு : 22/09/1959
இறப்பு : 25/02/2020

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எகதீஸ்வரி செல்வராஜா அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பூமணி சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனியர் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும், ஈசன்(கனடா), பாமா(கனடா), சசி(சுவிஸ்), காலஞ்சென்ற மங்கை, ஆனந்தி(இலங்கை), வாசுகி(சுகி- இலங்கை), தாஸ்(கனடா), மயூரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாமினி, கருணா,சுபா, சித்திராங்கி, முருகையா, கனகராசா, பாலசுப்பிரமணியம், தங்கரத்தினம், தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜதுசன், ஜனுஷா, கவின் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும், விதுசன், றஜின், ஹரிஸ், அரிஸ் ஆகியோரின் அன்புப் பெரிய அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி எகதீஸ்வரி செல்வராஜா (ராதா)

திருமதி எகதீஸ்வரி செல்வராஜா (ராதா)

Contact Information

Name Location Phone
செல்வராஜா - கணவர் srilanka 94776200151

Event Details

கிரியை
Details Monday, 02 Mar 2020 11:00 AM - 1:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am