மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பிருதிவிராஜ் சிவகுரு அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி தையல்நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயந்தி அவர்களின் அருமைக் கணவரும், வைஷ்ணவி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற விவேகானந்தன், ராதா, விஜயா, அரவிந்தன், ஆனந்தி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மனோகரா, ரவீந்திரநாதன், ஜெயதேவி, தயாநிதி, காஞ்சனா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment